Saturday, December 7, 2013

என் கவிதைகள்

அந்த வானத்து
கரு மேகங்களும்
உன் கண்ணிற்கு மையாக வர ஏங்குகிறது
நீ
இரவில் உலா வரும்
அழகைப் பார்க்கும் பொழுது
என் இனிய காதலியே
உன்னை விட்டு நான்
பிரிந்து இருக்கிறேன்  என்று தான்
நீ நினைத்து கொண்டு இருக்கிறாய்
அனால்
 உன் நினைவுகளோடு தான்
நான் என் வாழ்வை களிழ்துக் கொண்டு இருக்கிறேன்
என் இனியவளே

Fav lines

ஓரு தேனீர் இடைவேளையில்
உன் காலணிகளுக்கு கேட்டுவிடக்
கூடாதேன்று
உன் காதுகளுக்கு மட்டும்-என்
காதலை சொன்னேன்

முதல் முறை தேனீர்
கசக்கிறது என்றாய்

இவ்வளவு நாகரீகமாக
காதலை நிராகரித்தவள்
எவளும் இருக்க முடியாது